Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணாக உணர பெண்ணுறுப்பு தேவையில்லை - பெண்ணாக மாறிய நடிகர் கருத்து

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (22:26 IST)
பெண்ணாக உணர பெண்ணுறுப்பு தேவையில்லை - பெண்ணாக மாறிய நடிகர் கருத்து.
 

 

 
பாலிவுட் நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்பிளிட்ஸ்வில்லா என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். 
 
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் ஒரு ஆண் அல்ல பெண் என்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்து அவர் பெண்ணாக மாறி வருகிறார். கவுரவ் தனது பெயரை கவுரி என மாற்றியுள்ளார்.

இது குறித்து  அவர் கூறியதாவது, “பெண்ணாக தோன்ற, உணர பெண்ணுறுப்பு தேவையில்லை. பெண்ணாக மாறியதை நினைத்து வெட்கப்படவில்லை. எனக்கு நானே பிறப்பு அளித்துள்ளேன். பெண்ணாக மாற நான் பலமுறை முயற்சித்தேன். ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்தால் முடியவில்லை. இதனால் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளேன்.

தற்போது, நான் பெண்ணாக மாற மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். பெண்ணாக மாறத் தேவைப்படும் அறுவை சிகிச்சைக்கு நான் உடல் ரீதியாக தயாராகிவிட்டதாக மருத்துவர்கள் நினைத்தால் அதை செய்வேன்.” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்