Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாசமா சம்பளம் தராத முதலாளி: பழிதீர்க்க 7 தொழிலாளர்கள் செய்த வேலை... கிடுகிடுத்துப்போன காவல்துறை

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:50 IST)
பெங்களூருவில் 7 மாதமாக சம்பளம் தராத முதலாளியை தொழிலாளர்கள் கடத்தி கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பலர் வேலை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டமடைந்ததால், அந்த நிறுவனத்தின் முதலாளியால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இந்த மாசம் சம்பளம் கொடுத்துடுறேன்ன்னு சொல்லி சொல்லியே 7 மாதங்கள் கழிந்தோடின.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தொழிலாளர்கள், 7 பேர் தங்களது முதலாளியை கடத்தி வந்து டார்ச்சர் செய்தனர். சம்பளம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டலும் விட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அந்த நபரை மீட்டனர். அந்த 7 தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments