Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் : செல்போனில் படம் எடுத்த நபர் !

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (18:10 IST)
சமீக காலமாகவே நாட்டில் வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது.அதற்கு சகிப்புத் தன்மை குறைந்து வருவதும், இளைஞர்கள் காதல் செய்வதும், காதலித்த பெண் கிடைக்காததால்  அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. 
தற்போது அதேபோல் ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அதில், கர்நாடகாவில் உள்ள மங்களூர் என்ற பகுதியில் ஓரு இளைஞர், ஒரு இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தார். அதை ஒருவர் கேமராவில் படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தது.
 
ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்வதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து பதிவிட்ட நபருக்கு பலரும் விமர்சனமும் கண்டனமும்  தெரிவித்து வருகின்றனர்.
 
காதலை ஏற்க மறுத்தன் காரணாக இந்தக் கொலை நடத்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments