Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 26: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடக்கம்

நவம்பர் 26: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடக்கம்
, திங்கள், 2 நவம்பர் 2015 (22:56 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.
 

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நவம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை நாடாளுமன்ற  நடைபெறுகிறது.
 
கடந்த காலகூட்டத் தொடர்போலவே, நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் முடக்கப்படுமா அல்லது அரோக்கியமான விவாதம் நடைபெறுமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil