Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் யார் முதல்வர்? இன்று ஆலோசனை!

Webdunia
திங்கள், 3 மே 2021 (13:32 IST)
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் யார் முதல்வர் என்று கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக கூறியுள்ளது.

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாஜக. அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான  16 சீட்டுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக கூறியுள்ளது. கூட்டணியில் என் ஆர் காங்கிரஸ் 10 எம் எல் ஏக்களும் பாஜக 6 எம் எல் ஏக்களும் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments