Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் இந்தியா- சீனா போர் பதற்றம்? வெற்றி பெருவது யார்?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:12 IST)
இந்தியா- சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் சலிக்காமல் போருக்கு தயார் நிலையியேலே உள்ளனர்.


 
 
இந்நிலையில் இந்தியா- சீனா இடையில் போர் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு பதி கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கு சீனாவை சேர்ந்த ஒருவரே பதிலளித்துள்ளார்.
 
அதாவது இரு நாடுகள் மத்தியிலான போரில் இந்தியா வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளது. அவை, 
 
# ஆயுதம் மற்றும் ராணுவ தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட சீனா சற்று பலம் குறைந்தே உள்ளது. 
 
# போரின் காரணமாக சீன அரசு சில சட்டங்களை நிரைவேற்றினால், உள்நாட்டிலேயே அரசுக்கு எதிராகப் போர் உருவாகும். 
 
# இந்தியா ஜனநாயக நாடு, ஆனால் சீனா அப்படியில்லை. இந்திய ராணுவ வீரர்கள் தூண்டுதல் இல்லாமல் தங்களது வேலைகளை செய்வர். ஆனால் சீனா ராணுவம் அரசு கட்டளைக்காக காத்திருக்கும் எனவே இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments