Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? மத்திய அரசு தகவல்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:14 IST)
கடந்த சில மாதங்களாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனால் இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை தோன்றும் என்று கூறப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மூன்றாவது அலை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. சிறுவர்களுக்கான தடுப்பூசி தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அனுமதி அளித்ததும் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் மத்திய அரசு இதுகுறித்து கூறுகையில் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிந்த பின்னரே சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என கூறியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

மும்பையில் புறநகர் ரயில்சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவதி.. என்ன காரணம்?

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments