Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல். 4ஜி, 5ஜி சேவை தொடங்குவது எப்போது? தயாநிதி மாறன் கேள்வி

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (12:58 IST)
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி, மற்றும் 5ஜி சேவை தொடங்குவது எப்போது என்ற கேள்வியை திமுக எம்பி தயாநிதி மாறன் என்று மக்களவையில் எழுப்பியுள்ளார். 
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, சேவையை கடந்த சில ஆண்டுகளாக அளித்து வரும் நிலையில் அடுத்ததாக 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
ஆனால் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று மக்களவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5ஜி சேவை தொடங்குவதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை என்றும் எப்போது தொடங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
 
இந்த கேள்விக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments