Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பெரும்பாலான தொகுதிகளில் மம்தா கட்சி முன்னிலை..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (14:25 IST)
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 368 கிராம பஞ்சாயத்து இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை எட்டாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் கிராமத்து கிராம பஞ்சாயத்து இடங்களில் 3068 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முன்னிலையில் வகிக்கிறது என்றும் பாஜக 150 இடங்களிலும் காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்கள்: ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது குழந்தை பரிதாப பலி.. மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்..!

உங்களை கண்காணித்து வருகிறோம்: நடிகர், நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்..

சுபாஷ் சந்திரபோஸ் சாகவில்லை.. முதன்முதலில் சொன்ன முத்துராமலிங்க தேவர்! - போஸ்-தேவர் நட்பு!

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் 4 கிமீ நீட்டிக்கப்படுகிறதா? பொதுமக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments