Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் அதி வேக ரயில்:வீடியோ இணைப்பு

இந்தியாவின் அதி வேக ரயில்:வீடியோ இணைப்பு
, புதன், 7 அக்டோபர் 2015 (13:02 IST)
இந்தியாவில் அதிவேகமாக செல்லக் கூடிய ரயில்களின் பட்டியலில் டெல்லி ஆக்ரா இடையே ஓடும் போபால் சதாப்தி ரயில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது. 


 
 
டெல்லி - ஆக்ரா மார்க்கம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இரண்டாவது இடத்தில் மும்பை - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. இந்த ரயில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil