யானையின் கால் இடுக்கில் சிக்கிய குண்டு பெண்: வைரல் வீடியோ!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (10:58 IST)
குஜராத்தில் கோவில் ஒன்றில் யானையின் கால் இடுக்கில் சிக்கிய குண்டு பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர், கோயிலில் வைக்கப்பட்டிருந்த குட்டி யானை சிலையின் காலிடுக்கினுள் புகுந்து மாண்டா என்று சொல்லப்படும் மண்டி வழிபாடு செய்ய முற்பட்டுள்ளார்.
 
அந்த பெண்ணின் உடல்வாகுவுக்கு ஏற்ற இடமல்ல அது என்பதாலும், மேலும் குறுகலான கேப்தான் என்பதாலும் அந்த பெண் நன்றாக சிக்கிக்கொண்டார். 
 
யானை சிலைக்குள் புகுந்து, பின்னர் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்துள்ளார். இதை கண்ட அருகில் இருந்த பெண்கள் சிக்கிக்கொண்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். பின்னர் ஒரு போராட்டத்திற்கு பின்னர் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 
 
இது வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments