Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயின் 'கத்தி' பட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் பலி

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2014 (18:06 IST)
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட்அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பலியானார்.
 
இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வடக்கஞ்சேரியில் உள்ள  ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட்அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார்.
 
அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

Show comments