Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ.....மாணவர்கள் கைது !

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (11:15 IST)
Students Arrested For Supporting Pakistan

பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட மூன்று மாணவர்களை கர்நாடகாவில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கே.எல்.என்ற பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு காஷ்மீரை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 
 
இதனையடுத்து, மூன்று மாணவர்களையும் போலீஸர் கைது செய்துள்ளனர். பல்கலைக் கழகத்தில் சார்பிலும் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மூன்று மாணவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments