Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் வைரலாகும் பாஜக பெண் அரசியல் பிரமுகரின் ஆபாச வீடியோ!!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (11:02 IST)
தன்பாத் பகுதியை சேர்ந்த பாஜக கட்சி அரசியல் பெண் பிரமுகரான கீதா சிங்கின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
 
ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின்படி  வீடியோவில் கீதாவுடன் இருக்கும் நபர் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் கீதா, இதனை அரசியல் சதி என்று கூறியுள்ளார். அவருடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
மேலும், வீடியோவில் உள்ள ஆணின் பெயர் சத்யேந்திர சின்ஹா என்றும், அவர் தன்னுடைய பழைய நண்பர் என்றும் கீதா கூறியுள்ளார். 
 
இந்த வீடியோவை பதிவேற்றுவதற்கு முன்பு அவர் தன்னிடம் 7 லட்ச ரூபாய் பறிக்க முயற்சி செய்ததாகவும் குற்றசாட்டி உள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments