Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு மாட்டு ஹோமியத்துக்கு வரி விதிப்பு: ஆந்திராவில் எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (15:06 IST)
பசு மாட்டு ஹோமியத்துக்கு ஆந்திர அரசு 5 சதவீதம் வாட் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்புக்கு ஆந்திராவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 
 
பசுவின் ஹோமியம் மூலம் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. எடை குறைப்பு, வயிறு தொடர்பான வியாதிகள், தோல் வியாதிகள், சர்க்கரை, சிறுநீரக வியாதிகள், ஆஸ்துமா போன்ற வியாதிகளுக்கும் பசு ஹோமியம் பயன்படுகிறது.
 
இதனால் ஆந்திரவில் பசு ஹோமியத்தை காய்ச்சி வடிகட்டி விற்பனை செய்து வருகின்றனர். 10 ஆயிரம் லிட்டர் ஹோமியம் தினமும் விற்பனைக்கு அனுப்பப்படும் ஆந்திராவில் ஒரு லிட்டர் ஹோமியம் ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
 
மருத்துவ குணம் அதிகமுள்ள பசு ஹோமியம் வியாபாரமாக பயன்படுவதால் ஆந்திர அரசு வர்த்தக வரி பிரிவு வாட் சட்டம் 2005, 5-வது பிரிவின் படி அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதில் ஆந்திர அரசு பசுவின் ஹோமியத்துக்கு 5 சதவீத வாட் வரி வித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments