இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் வழங்கிய வானதி சீனிவாசன்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (12:42 IST)
கோவை தெற்கு தொகுதி பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனைக்கு அமரர் ஊர்தி வாகனங்கள் வழங்கியுள்ளார்.

கொரோனா காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கோயம்புத்தூர். அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்வதால் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையை பார்வையிட்ட வானதி சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தி வாகனங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments