Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பயணம் மேற்கொள்ள கொரேனா தடுப்பூசி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (19:56 IST)
ரயில் பயணம் மேற்கொள்ள கொரேனா தடுப்பூசி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்திற்கு பயணம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டிருக்கும் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் டிடிஆர் கேட்கும் போது அதனை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த அறிவிப்பு காரணமாக பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments