Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தராகண்ட், கோவா முதலமைச்சர்கள் யார்? இன்று அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (07:45 IST)
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் வரும் 25ஆம் தேதி பதவி ஏற்கும் நிலையில் உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் முதலமைச்சராக பதவி ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும் முதல்வர் பதவிக்கு ஒரு சிலர் கடும் போட்டி போடுவதால் முதலமைச்சரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவு திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments