Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்கப் பள்ளிகள் திறப்பு - எங்கு? எப்போது? தெரியுமா?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (15:03 IST)
1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதாக   உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவிப்பு. 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு (தொடக்கப் பள்ளிகள்) நேரடி வகுப்புகள் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்  துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக அங்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 6 - 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

போர் விமானம் தயாரிப்பவர்கள் முட்டாள்கள். எலான் மஸ்க் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments