Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித்

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (04:42 IST)
உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
 

 



உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 403 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட அம்மாநிலத்தில் 4 முனைப்போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய 3 கட்சிகளும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவான நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்று முறை டெல்லியின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

78 வயதாகும் ஷீலா தீட்சித், முன்னாள் மத்திய மந்திரி உமா சங்கர் தீட்சித்தின் மகள் ஆவார். பிராமண வகுப்பைச் சேர்ந்த அவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். எனவே ஷீலா தீட்சித்தை முன் நிறுத்தி தேர்தலை சந்தித்தால் பிராமணர்கள் ஓட்டு தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments