Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு ரௌடியும் எண்கவுண்ட்டர்; உ.பியில் போலீஸ் ‘தர்பார்’!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (08:42 IST)
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே மீதான தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி விகாஸ் துபேவை உத்தர பிரதேச போலீஸார் பிடிக்க சென்றபோது ரௌடிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸார் உயிரிழந்தனர். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து விகாஸ் துபே மற்றும் கூட்டாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் விகாஸ் துபேவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விகாஸ் துபேவின் கூட்டாளியான அமர் துபே ஹமர்பூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை விகாஸ் துபேவின் மற்றுமொரு கூட்டாளியும், கான்பூரில் போலீஸாரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவருமான பஹுவா துபேயை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments