Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (16:25 IST)
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்ம் உடல் நலக் குறைவால் காலமானார்.

உத்தரபிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் ,சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமமையில் சிகிச்சை பெற்று வந்தார் .கடந்த 15 ஆம் தேதி டெலி எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. டயாசிலிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments