Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலுக்கு செல்கிறார் உபி முதல்வர்: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (21:03 IST)
கடந்த சில நாட்களாகவே பாஜக பிரமுகர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாஜ்மஹால் அடிமைகளால் கட்டப்பட்டது என்றும், தாஜ்மஹால் சிவன் கோவிலை இடித்து கட்டப்பட்டது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26ஆம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்லவுள்ளார்



 
 
சமீபத்தில் உபி மாநில சுற்றுலா பகுதியில் இருந்து நீக்கப்பட்ட தாஜ்மஹாலுக்கு உபி முதல்வர் வருகை தரவுள்ளதால் இந்த வருகைக்கு பின்னர் முதல்வரிடம் இருந்து அதிரடி அறிவிப்பு ஏதும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும் முதல்வர் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுக்க மாட்டார் என்றும் முதல்வரின் இந்த விசிட்டில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments