Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வர் யோகிக்கு கொரோனாவா? தனிமைப்படுத்தி கொண்டதால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:56 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென தன்னை தானே எடுத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலருக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் முதல்வருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும், இருந்தாலும் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் ஒரு சில நாட்கள் அவர் முதல்வர் அலுவலகம் வர மாட்டார் என்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments