Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லா விமானங்கள்: இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (05:07 IST)
மெரிக்கா ஆளில்லா விமானங்களை தயாரித்து அதன் நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நவீன ரக விமானங்கள் கடல் பகுதிகளை கண்காணித்து எதிரிகள் எல்லையில் ஊடுருவதை துல்லியமாக கண்டுபிடிக்கும் வேலையை செய்யும். 



 
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் ஒன்று அமெரிக்காவில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்குவது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் நட்பு நாட்களில் ஒன்றாக இந்தியா இணைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
 
அதி நவீன கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் எல்லைகளை கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments