Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. பதாதைகளை ஏந்தி போராடியதால் நடவடிக்கை..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (11:37 IST)
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து  ஏராளமானோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
 
திமுக எம்பி கனிமொழி உள்பட 150 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த தாமஸ் சாழிக்கடன் மற்றும் ஏ.எம். ஆரிஃப் ஆகிய இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்,
 
சஸ்பெண்ட் செய்யபப்ட எம்.பி தாமஸ் சாழிக்கடன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து, நாடாளுமன்ற விதுமீறல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments