திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்துக் கணிப்பு முடிவு!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (10:07 IST)
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நேற்று சட்டமன்ற் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிந்தவுடன் வெளியான கருத்துக்கணிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி திரிபுரா, மாநிலட்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் திரிபுரா, 24 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை ஏற்படும் என்றும் இங்கு பாஜக கூட்டணி 38 முதல் 48 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேகாலயாவில் என்பிபி கட்சிய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் இங்கு பாஜக நான்கு முதல் எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடையும் என்றும் இந்தியா டுடே கருத்து தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments