Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (19:27 IST)
திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவவையில் ஒரு மனதாக நிறைவேறியது.


 
மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் மசோதா 2014 ஐ இன்று மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி தாக்கல் செய்தார். இதையடுத்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்த விவகாரத்தில் அவையில் உறுப்பினர்கள் வேறுபட்டு இருப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்களின் இந்த தனிநபர் மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

Show comments