Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி-ஸ்டாலின் சந்திப்பு. திடீர் திருப்பம் ஏற்படுமா?

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (22:23 IST)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அத்துமீறல் குறித்து விளக்கியுள்ளார்.




இந்நிலையில் நாளை அவர் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்திப்பார் என்று சற்றுமுன் செய்திகள் வந்திருந்தது. இந்நிலையில் அவர் நாளை காலை  9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளது இந்த சந்திப்பின்போது ராகுல்காந்தியும் உடனிருப்பார் என்று கூறப்படுகிறது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடைபெறவேண்டும் என்பதை இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தும் என்று நம்பப்படுவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments