ரூ.21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா என விசாரணை..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:34 IST)
ரூபாய் 21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயமாகி உள்ளதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது  தக்காளியுடன் லாரியை திருடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது 
 
ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தக்காளி லாரி ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த லாரி திடீரென மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து தக்காளி மண்டி உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த லாரியையும் அதன் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 
மாயமான லாரியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருந்ததாகவும் தெரிகிறது தக்காளி லாரியை டிரைவருடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தினார்களா? அல்லது தக்காளி லாரியுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments