தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த திருநம்பி

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (12:01 IST)
இன்றைய சூழலில் சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் காதலுக்கு கண்ணில்லை என்பது பல  பகுதிகளில்   நடந்து வருகிறது.

நாடு, தேசம் விட்டு பல பகுதிகளுக்குச் சென்றாலும் இந்தக் காதல் செய்பவர்களின் அன்பு ஒருவர் மீது மற்றவர் காட்டும் பொருட்டு எந்த எல்லைக்கும் செல்லுவர்.

ஒருசில சமயங்களில் சில வித்தியாசமான  சம்பவங்களும் அமைகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேசம்  மாநிலம் இந்தூரில் தனது நீண்ட  நாள் காதலியை கரம்பிடிக்க வேண்டி பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட திருநம்பி அஸ்தித்வா சோனி.

இவர்கள் இருவருக்குமான திருமணம் குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிக்கும்: 2வது முறையாக வந்த மிரட்டல்..!

4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 6ஆம் வகுப்பு மாணவி.. தடயத்தை அழிக்க முயன்ற பள்ளி நிர்வாகம்..!

மனைவி, மகள், மைத்துனியை கொலை செய்த நபர்.. அதன்பின் செய்த விபரீத செயல்..!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு காத்திருக்குது மழை! - வானிலை ஆய்வு மையம்!

20 ஆண்டுகளாக பீகாரில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments