Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (15:27 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்தார்.


 


கேரளாவில் சிகிச்சை எடுத்தும் நாள்பட்ட இருமல் அவரை வாட்டி வந்தது. இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் வரும் 13ம் தேதி அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.  அதன் பின்னர் 10 நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார்.

செப்டம்பர் 12ம் தேதி பெங்களூரு வரும் முதல்வர் கேஜ்ரிவால் அறுவைச்சிகிச்சை முடித்துக்கொண்டு 22ம் தேதி மீண்டும் திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதுவரை, அவரது பொறுப்புகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments