இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் - நிர்மலா சீதாராமன்!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (11:45 IST)
2023-24 பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் என்று நிர்மலா சீதாராமன் பெருமிதமாக பேசியுள்ளார். 
 
2023 - 24ம்  ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இந்திய பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்தார். 
 
அதன்படி 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்தான் இந்த பட்ஜெட் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments