Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் ஆண்களுடனும், நடிகைகளுடன் உடலுறவு கொண்டாரா?: விளக்கம் இங்கே!

ஷாருக்கான் ஆண்களுடனும், நடிகைகளுடன் உடலுறவு கொண்டாரா?: விளக்கம் இங்கே!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (14:46 IST)
பிரபல முன்னணி நடிகர் ஷாருக்கான் கடந்த 20 வருடங்களாக இந்திய சினிமாவில் இருக்கிறார். பல சிறந்த கதாப்பாத்திரங்களில் நடித்து பல மெகா வெற்றி படங்களை கொடுத்தவர் இவர். ஆனால் இவர் பற்றிய பல எதிர்மறையான விமர்சனங்களும், கதைகளும் பல காலமாக உலா வருகின்றன.


 
 
குறிப்பாக ஷாருக்கான் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகள், ஆண்கள், வெளிநாட்டினர் என பலருடன் உடலுறவு கொண்டுள்ளார் என பல கதைகள் வந்தன. இது தொடர்பாக ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார்.
 
அவரது விளக்கத்தில், நான் சினிமாவில் நடிக்கும் ஒரு நடிகன். 20 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். உலகில் உள்ள அழகான பெண்களுடன் பணிபுரிந்து வருகிறேன். என்னை பற்றி பல செய்திகள் வருகிறது, நான் பலருடன் செக்ஸ் வைத்து கொள்கிறேன், ஆண்கள், சக நடிகைகள், வெளிநாட்டினர் என பலருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் இதனால் எனக்கும் எனது மனைவி கௌரிக்கும் இடையே எந்த பிரச்சனையும் வந்ததில்லை.
 
இந்த புரளிகள் எங்கள் திருமண உறவை பாதிக்கவில்லை. எனக்கு வேலையை தவிர வேறு ஏதாவது செய்ய நேரம் இல்லை என்பது எனது மனைவி கவுரிக்கு நன்றாகவே தெரியும். எங்கள் குழந்தைகள் தான் எங்கள் இருவரின் உலகம். அவர்களின் விஷயத்தில் எந்த கருத்து வேறுபாடும் வந்ததில்லை. எனது வேலை காரணமாக கவுரியுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதே உண்மை என ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்