என் நண்பர்கள் இவர்கள்தான்…இவர்களுக்காக உழைக்கிறேன் – பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:12 IST)
வறுமையில் வாடுபவர்களே எனது நண்பர்கள் நன் அவர்களுக்காகத் தொடர்ந்து உழைத்துவருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக அமைக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பாஜக தலைவர்களை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தி நடிகர் மிதுன் சக்கர்வர்த்தி பிரதமர் மோடி முன்னிலையில் கொல்கத்தாவின் நடைபெற்ற்ற கூட்டத்தில் பாஜகவில் இணைந்தர்.

இந்த விழாவில் பேசிவரும் பிரதமர் மோடி கூறியதாவது :

நான் நண்பர்களுக்காக உழைத்து வருவதாக எதிர்க்கட்சியின்ர் கூறிவது உண்மைதான்.

வறுமையில் வாடுபவர்களே எனது நண்பர்கள் நன் அவர்களுக்காகத் தொடர்ந்து உழைத்துவருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments