Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் தயாராகி வரும் ராமர் கோயில் வீடியோ வெளியானது

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (19:20 IST)
அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே  ரூ.1000 கோடிக்கு மேல் நாடுமுழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்ததாகத் தகவல் வெளியான நிலையில், ராம ஜென்மபூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரமாண்டமாக உருவாகியுள்ள ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22 ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார் எனவும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் தயாராகும் வீடியோ சமூக வலைதளங்களில்  பரவலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments