Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண், உறவினரால் கற்பழித்து கொடூர கொலை

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (16:53 IST)
புனேவில் ( புனே மாநிலம் )உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை  அவரது உறவினர் ஒருவர் பாலியல், பலாத்காரம் செய்து கொன்ற  கொடுர சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புனேவில் உள்ள தயாரி பகுதியில் உள்ள தாரீஸ்வர் கோவிலில் அருகே அந்த பெண்ணின் வீடு உள்ளது. பள்ளி முடிந்து மாலையில் மாணவி வீட்டில்  இப்பதை அறிந்த உறவினர் அவரை கற்பழித்து கொடுரமாக கொலை செய்துள்ளார்.
 
இதனையடுத்து வீட்டிற்கு வந்த மாணவியின்  தம்பி  தன் அக்கா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் கூறியுள்ளார்.
 
அவர்கள் வந்து பார்த்த  மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைகு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சின்ங்காதாட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இதனையடுத்து  போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவியை கொன்ற கொடூரனை தேடி வருகின்றனர்.
 
புனேவில் மாணனி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்