Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்துக்குள்ளான பள்ளிப் பேருந்து... உயிர் தப்பிய ஆசிரியர், மாணவர் : பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (21:01 IST)
ஒருதனியார் பள்ளி பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென் விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு ஆசிரியை மற்றும் ஒரு மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் தற்போது பரவலாகிவருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி பேருந்து நேற்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் சிறுவன் ஆகியோர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். 
 
பேருந்தில் இருந்த  சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவானது தற்போது போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments