கர்நாடக மாநில புதிய முதல்வர் நாளை பதவியேற்பு

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (22:57 IST)
கர்நாடக மாநிலத்தில்  நாளை காலை 11 மணிக்கு பசுவராஜ் பொம்மை புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை அவர்கள்தான் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலிடத்தின் அறிவிப்பின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்நிலையில், அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதம் வழங்கினார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில்  நாளை காலை 11 மணிக்கு பசுவராஜ் பொம்மை புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த 12ஆம்வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் எதுவரை செல்லும்: அதிகாரிகள் விளக்கம்..!

மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO".. மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் கண்டனம்..!

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments