Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:10 IST)
ஆந்திர மாநிலம் சித்தூரில் கணவன் கைவிட்டதால் விரக்தியில் 2 பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலைக்குமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மா நிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி  பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த ஜோதி,  தன்  குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்ரி தீ வைத்துள்ளார்.

இதில் அக்குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டி வசூல் செய்ய நிதி நிறுவன ஊழியருடன் ஓடிப்போன மனைவி.. பரிதாபத்தில் கணவன்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது? முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி: கருத்துக்கணிப்பு..!

கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments