Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனத்தை துரத்தி வந்த யானை .... பதறவைக்கும் வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:55 IST)
சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை ஒரு யானை விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்ஹோல் என்ற தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள சாலையில் டிரக் ஒன்று சரக்குகள் ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது.

அப்போது, திடீரென சாலையில் வந்த யானை ஒன்று, டிரக்கை பார்த்ததும் துரத்தத் தொடங்கியது.
 
அதைப் புரிந்து கொண்ட டிரக் ஓட்டுநர், சமயோஜிதமாக  வாகனத்தை  பின்னோக்கி  வேகமாக இயக்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments