காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய நாய்....

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:06 IST)
கேரள மாநிலத்தில் உள்ள பெட்டிமுடியில் சமீபத்தில் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் காணாமல் போன குழந்தையைக் கணுடுபிடிக்க ஒரு நாய் உதவியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் பெட்டிமுடியில் உள்ள ராஜா மாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

சிலரைக் கண்டுபிடுத்தனர். காணாமல் போனோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலச்சரியில் சிக்கிய தனது முதலாளியின்  குழந்தையை மீட்க நாய் உதவியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments