அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (18:20 IST)
அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக் கண்ணன் காலையில் கடற்கரையில் சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அமைச்சரின் ரூ, 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். 
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஒதியன் சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் வலைவீசித் தேடி வந்தனர். 
 
இந்நிலையில், புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்வா, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க வேண்டும் என அம்மாநில போலீஸாருக்கு கெடு விதித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments