Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி.... சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (18:34 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து  பெங்களூரு திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 63 வயதுடைய நபரின் மாதிரிகள் வேறாக உள்ளது. அதை ஐசிஎம் ஆருக்கு அனுப்பட்டுள்ளது.

 இதைப்பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரக்கணக்கான கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்த காங்கிரஸ்.. எந்த நம்பிக்கையில்?

TN Lok Sabha Election result 2024 Live: மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 நேரலை

பெண்ணிடம் திருட முயற்சி செய்த திருடன்.. பெண் சுதாரித்ததால் திருடனுக்கு படுகாயம்..

முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments