Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ..கயிறு கட்டி மீட்ட மக்கள்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (23:59 IST)
குஜrராத் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை மக்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில்,குஜராத்  மா நிலத்தில் உள்ள சவுராஷ்டிர பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜாம் நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இடையே ஒரு பேருந்து சென்றபோது, விபத்தில் சிக்கியது. அதில் இருந்தவர்களை மீட்பதற்காக மக்கள் கயிறு கட்டி, அப்பெருந்தை மீட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments