Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:24 IST)
தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பை விமான நிலையத்திலிருந்து தீவிரவாதி ஒருவர் தப்பி செல்லவுள்ளதாக, தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் தப்பி செல்ல முயன்ற  ஜைனூல் ஆபுதீன் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட   ஜைனூல் ஆபுதீன், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
இவர் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments