Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழரை நிர்வாணமாக்கி தாக்கிய கன்னடர்கள் : அதிர்ச்சி வீடியோ

தமிழரை நிர்வாணமாக்கி தாக்கிய கன்னடர்கள் : அதிர்ச்சி வீடியோ
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (13:56 IST)
காவிரி நீர் தொடர்பாக, தமிழர்களும், அவர்களின் வாகனங்களும் தாக்கப்படுவது கர்நாடகாவில் அதிகரித்துள்ளது. அதோடு தமிழர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.


 

 
இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலம் சித்தூரில் தமிழக பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை வழிமறித்து அதனை தாக்கினர். லாரியை ஓட்டி வந்த  ஓட்டுனரை அடித்து நிர்வாணமாக்கினர். 
 
காவிரி கர்நாடகத்துக்கு தான் சொந்தம் என அவரை கூற வைத்தும் தாக்கியுள்ளனர். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அவரை நிர்வாணமாக்கி அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வன்முறை செயலில் ஈடுபட்டது கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் தமிழர்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 

நன்றி : நியூஸ்7
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழரை அடித்து நிர்வாணமாக்கிய கன்னட வெறியர்கள்: தொடரும் அட்டூழியம்!