Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (20:46 IST)
மின்னலே, அலைபாயுதே, ரன் போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நன்கு பரீட்சயமானவர் நடிகர் மாதவன். இவர் தற்போது இஸ்ரோவில் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்  பயோபிக் வரலாற்றுப் படத்தை இயக்கி, அதில் நம்பி நாராயணனின் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகச் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் மாதவனின் மகமன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில்   கலந்து கொண்டு 3 தங்கம் ஒரு வெள்லி உள்ளிட்ட பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாதவனின் மகன் வேதாந்த்,அதில் 3 தங்கம் ஒரு வெள்ளி உள்ளிட்ட 4 பதங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கான போட்டோக்கள் மற்றும் சில வீடியோக்களை மாதவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். ரசிகர்கள் பலரும் வேதாந்த்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments