சபரிமலை விவகாரம்; சீராய்வு மனுக்கள் விசாரணை இல்லை; உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (12:10 IST)
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணை செய்யப்போவது இல்லை என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முந்திய தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்படும் எனவும், பெண்கள் மசூதி, கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா? என விசாரிக்கப்படும் எனவும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சபரிமலை வழக்கு குறித்தான சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை எனவும், மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா என்பது குறித்து நுணுக்கமாக விசாரிக்கவுள்ளதாகவும் ய்ச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments