Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒயின் குடிங்க... உச்ச நீதிமன்றமே சொல்லியாச்சு...

ஒயின் குடிங்க... உச்ச நீதிமன்றமே சொல்லியாச்சு...

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:35 IST)
ஒயின் குடிப்பதால் இதயத்திற்கு நல்லது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.


 

 
மது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் என பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த வழக்கு விசாரணை இன்று நிதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் “  குறைந்து அளவு மது அருந்துவதால் எந்த தீங்கும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் ரெட் ஒயின் அருந்துவது இதயத்திற்கு நல்லது என ஆய்வறிக்கைகள் கூறுகிறது. எனவே மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என்பதற்காக மட்டும் நாடு முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த உத்தரவிட முடியாது” என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments